A blogspot made for the Cricket Lovers of Little Andaman to promote the Cricket in the remote Island like Little Andaman. First time in the history of Little Andaman, such an association for Cricket formed.
பரமக்குடியில் பிறந்து கோவையில் பொறியியல் படித்து அந்தமான் துறைமுகத் துறையில் பொறியாளராய் தற்போது. பொது நலன் கருதி "தகவல் அறியும் உரிமை" மற்றும் "எளிய முறையில் எக்சல்" என்ற நூலும் எழுதி உள்ளேன். தற்சமயம் அந்தமான் தமிழ் இலக்கிய மன்ற அமைப்பின் தலைமையினை ஏற்றுள்ளேன்.